குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியா பங்கேற்க தென் கொரியா, விருப்பம் தெரிவித்துள்ளதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 2018-01-03
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில், டிடிவி தினகரன் தரப்பில் முக்கிய தகவல்கள் அடங்கிய பென் டிரைவ் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2018-01-03
அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகளை முறைப்படுத்த நடவடிக்கை; தேர்தல் பத்திரங்கள் என்ற முறையை அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு….. 2018-01-03
சாதி, மத சார்பற்ற அற வழி அரசியலே ஆன்மிக அரசியல் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்; அரசியலில் ஆன்மிகத்தை புகுத்தினால் தவறாக முடிந்துவிடும் என்று டிடிவி தினகரன் கருத்து…. 2018-01-03
மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது முத்தலாக் தடை சட்ட மசோதா; பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்படலாம் எனவும் தகவல்… 2018-01-03
சென்னையில் இன்று கூடுகிறது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; வரும் சட்டப்பேரவை கூட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என தகவல்… 2018-01-03
புதிய இந்தியாவைக் கட்டமைக்க விஞ்ஞானிகள் பெரும் பங்காற்ற வேண்டும் ; பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்….. 2018-01-02
கட்சிக்கு முன்னோட்டமாக இணையதளத்தை அறிமுகம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த்; தமிழகத்தை திராவிட கட்சிகள் தான் ஆளும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து 2018-01-02