குஜராத் தேர்தல் பயணத்தை முடித்துக் கொண்டு ரேபரேலி சென்ற அவர், தேசிய அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்திற்குஅனல் மின்நிலைய நிர்வாகத்தினரின் அலட்சியமான போக்கே காரணம் என காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்ததாக கூறிய ராகுல், இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
2017-11-05

