பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.1.50 குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு
ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.1.50 குறைப்பு – அருண் ஜேட்லி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கலால் வரி குறைப்பு
கலால் வரி குறைப்பை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறையும்
கலால் வரி ரூ.1.50 குறைக்கப்பட்ட நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1 இழப்பை ஏற்றுக்கொள்ளும்
மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ள நிலையில் மாநில அரசும் விற்பனை வரியை குறைக்க கேட்டுக் கொள்வோம் – அருண் ஜேட்லி

