தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மாலை செஞ்சூரியன் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற இரு நாட்டு வீரர்களும் விளையாட்டு மைதானத்தில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
2018-01-13

