Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

விளையாட்டு (Page 9)

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

2018-01-09

வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018-01-08

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

2018-01-08

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 209 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

2018-01-07

தென்னாபிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா, 3 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.

2018-01-06

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

2018-01-05

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் புவனேஷ்வர்குமார் கடும் சவாலாக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.

2018-01-04

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-01-03

இந்திய அணியில் தோனி இடம் பெற்றிருப்பதால் தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என தொடக்க ஆட்டக்காரர் அஜிங்கியா ரஹானே பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2017-12-30

தென்ஆப்பிரிக்கா அணிக்கு தங்களால் நெருக்கடி கொடுக்க முடியும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

2017-12-29

Posts pagination

Previous 1 … 8 9 10 … 17 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.