Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

விளையாட்டு (Page 8)

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

2018-01-21

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் மூன்றாவது சுற்றுக்கு இந்தியாவின் போபண்ணா ஜோடி, திவிஜ் சரண் ஜோடி முன்னேறியுள்ளது.

2018-01-20

நான்கு நாடுகள் பங்கேற்றுள்ள ஹாக்கி தொடரில் இந்தியாவை 2க்கு 0 என்ற கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தியது.

2018-01-19

நான்கு நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஜப்பானை 6க்கு பூஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

2018-01-18

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீராங்கனைகள் முகுருசா, ஹாலே, சரபோவா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

2018-01-17

செஞ்சூரியனில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்து தென்ஆப்பிரிக்காவை விட 28 ரன்கள் பினதங்கியுள்ளது.

2018-01-16

சிட்னியில் நடைபெற்ர சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை கெர்பர் ஆஸ்திரேலியா வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

2018-01-14

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

2018-01-13

சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் ஆல்-ரவுண்டராக அசத்தியுள்ளார்.

2018-01-12

இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் 5 மாதங்களுக்கு அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.

2018-01-10

Posts pagination

Previous 1 … 7 8 9 … 17 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.