Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

விளையாட்டு (Page 7)

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ. 30 லட்சமும், தலைமை பயிற்சியாளர் டிராவிட்டுக்கு ரூ. 50 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

2018-02-04

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

2018-02-03

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

2018-02-02

தான் விளையாடியதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் மிகவும் சிறந்த அணி என்று வெயின் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.

2018-01-31

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்தியேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஹோப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2018-01-30

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு பட்டத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கைப்பற்றியுள்ளார்.

2018-01-29

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

2018-01-28

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஹங்கேரியின் திமியா பாபோஸ் இணை முன்னேறியுள்ளது.

2018-01-27

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

2018-01-26

2018ம் ஆண்டிற்கான ஐபிஎஸ் போட்டிகள் ஏப்ரம் மாதம் மும்பையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-01-23

Posts pagination

Previous 1 … 6 7 8 … 17 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.