Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

விளையாட்டு (Page 14)

நாக்பூரில் நடைபெற்ற தேசிய சீனியர் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.

2017-11-09

இந்தியா – நியூசிலாந்து இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரை வென்றது.

2017-11-08

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

2017-11-07

ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2017-11-06

ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

2017-11-05

டி 20 போட்டி நடைபெற்ற மைதானத்தில் விராட் கோலி வாக்கி டாக்கி பயன்படுத்தியதில் விதிமுறை மீறல் இல்லை என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

2017-11-03

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2017-11-02

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் ஆட்டம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

2017-11-01

லா – லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை 2-1 என வீழ்த்தி ஜிரோனா அதிர்ச்சி அளித்துள்ளது.

2017-10-31

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

2017-10-30

Posts pagination

Previous 1 … 13 14 15 … 17 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.