Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

விளையாட்டு (Page 13)

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஹாங்காங் பேட்மிண்டன் ஓபன் தொடர் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

2017-11-19

உலக ஹாக்கி லீக் தொடருக்கான இந்திய அணியில் இருந்து முன்னாள் கேப்டன் சர்தார் சிங் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2017-11-18

இந்தியா – இலங்கை ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

2017-11-16

பெங்களூரு எப்.சி கால்பந்து அணியின் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

2017-11-15

இந்திய அணியில் சேர முடியாததால் தற்கொலைக்கு முயன்றதாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மனம் திறந்துள்ளார்.

2017-11-14

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2017-11-14

இந்தூரில் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சுஷில் குமார் களம் இறங்க உள்ளார்.

2017-11-13

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்கியுள்ளார்.

2017-11-12

இந்திய கிரிக்கெட் வீரர்களை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்த ஊக்க மருந்துக்கு எதிரான தேசிய முகமைக்கு அதிகாரம் இல்லை என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

2017-11-11

திறமைமிக்க குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து தெரிவித்துள்ளார்.

2017-11-10

Posts pagination

Previous 1 … 12 13 14 … 17 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.