Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

விளையாட்டு (Page 11)

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிச்சுற்று போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை சயகா சாட்டோவை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

2017-12-15

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவின் இரட்டை சதத்தால், இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

2017-12-14

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடைபெறுகிறது.

2017-12-13

ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

2017-12-12

உலக ஹாக்கி லீக் தொடரில் ஜெர்மனியை வீழ்த்தி 2வது முறையாக இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

2017-12-11

இந்தியா இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது.

2017-12-10

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் அர்ஜெண்டினாவிடம் 1க்கு 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது.

2017-12-09

உலக ஹாக்கி லீக் காலிறுதிப் போட்டியில் இந்தியா பெல்ஜியத்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

2017-12-07

டெல்லியில் நடைபெற்ற கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இலங்கை வீரர் ஒருவர் வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

2017-12-06

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்துள்ளது.

2017-12-05

Posts pagination

Previous 1 … 10 11 12 … 17 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.