Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

வானிலை (Page 12)

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2017-12-07

அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

2017-12-06

வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வுபகுதி வலுப்பெற்று நகரக்கூடும் என்பதால், தெற்கு வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

2017-12-05

வங்கக் கடலில் மேலும் ஒரு புயல் சின்னம் உருவாகி சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2017-12-04

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து கடற்கரை நகரங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுளது.

2017-11-30

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-29

சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை; 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

2017-11-27

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-26

வடகிழக்கு பருவமழை மீண்டும் வலுப்பெறும் சூழல் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-25

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வருகிற 26-ம் தேதி முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

2017-11-24

Posts pagination

Previous 1 … 11 12 13 … 18 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.