Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

மாவட்ட செய்திகள் (Page 47)

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை மேலும் வலுவடைந்திருப்பதாகவும், வட மற்றும் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-02

மானிய கேஸ் சிலிண்டர் 4 ரூபாய் 50 காசுகளும், மானியம் இல்லா கேஸ் சிலிண்டர் 93 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2017-11-02

தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ; தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை மேலும் வலுவடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்….

2017-11-02

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-01

மதுரை கிரானைட் விசாரணையில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழு பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

2017-11-01

தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-10-31

சென்னை, திருவள்ளூர் உட்பட 9 கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…..

2017-10-31

திருவண்ணாமலை அருகே, மாட்டு வண்டியில் மணல் அள்ளச் சென்றவர் மரணமடைந்தற்கு வனத்துறையினரே காரணம் என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், வனத்துறை காவலரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2017-10-27

அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-10-26

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை மீண்டும் உயிர் பெற்றதால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

2017-10-26

Posts pagination

Previous 1 … 46 47 48 … 50 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.