Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

மாவட்ட செய்திகள் (Page 46)

தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2017-11-07

தமிழகத்தில் வரும் நாட்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-06

தொடர்மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2017-11-06

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில முறை இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது.

2017-11-04

தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது……

2017-11-04

செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குகளுடன் ஆதாரை இணைப்பதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

2017-11-04

புதியதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-03

தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ; அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல்….

2017-11-03

சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் ; தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்….

2017-11-03

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விடாமல் பெய்து வரும் கனமழை; சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல்….

2017-11-03

Posts pagination

Previous 1 … 45 46 47 … 50 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.