விதிமீறல் கட்டிடங்களும், மனிதத் தவறுகளுமே டெங்கு கொசு பிரச்சனைக்கு முக்கிய காரணம்… டெங்கு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து…. 2017-11-12
முறையாக சட்டப்படிப்பு பயிலாத 742 வழக்கறிஞர்கள் பணி செய்ய தடை; தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி….. 2017-11-12
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 2017-11-10
புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால், தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-09
புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 2017-11-08
கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது மதுராந்தகம் ஏரி ; கிளியாற்றின் கரையோரத்தில் உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. 2017-11-08