Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

மாவட்ட செய்திகள் (Page 40)

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-10

தங்கத்தின் விலை பவுனுக்கு 21 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2017-12-10

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.

2017-12-10

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 14, 15ம் தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

2017-12-10

ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் இரண்டு பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு….

2017-12-10

மத்திய மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே பகுதியில் நீடிப்பதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-09

ஒகி புயலால் மாயமான மீனவர்கள் குறித்து தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அறிவுறுத்தியுள்ளார்.

2017-12-09

ஒகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; ஆட்சியர் அலுவலகத்தில் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம்….

2017-12-09

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2017-12-08

தங்கத்தின் விலை பவுனுக்கு 144 ரூபாய் குறைந்துள்ளது…..

2017-12-08

Posts pagination

Previous 1 … 39 40 41 … 50 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.