Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

மாவட்ட செய்திகள் (Page 39)

ஒகி புயலால் உயிரிழந்த மீனவர் அல்லாத குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை அதிகரிப்பு; தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ….

2017-12-14

வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-13

தங்கத்தின் விலை பவுனுக்கு 21 ஆயிரத்து 752 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2017-12-13

உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு…

2017-12-13

வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-12

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…..

2017-12-12

புயலின் போது கடலில் மாயமான மீனவர்களை மீட்க கோரி குமரி மாவட்டத்தில் நீடிக்கிறது போராட்டம்; மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக செயல்படுவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு ….

2017-12-12

வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-11

தங்கத்தின் விலை பவுனுக்கு 21 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

2017-12-11

புயலின் போது கடலில் மாயமான மீனவர்களை மீட்க கோரி குமரி மாவட்டத்தில் நீடிக்கிறது போராட்டம்; மீனவர்கள் கரை திரும்ப ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை ….

2017-12-11

Posts pagination

Previous 1 … 38 39 40 … 50 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.