Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

மாவட்ட செய்திகள் (Page 38)

தங்கத்தின் விலை பவுனுக்கு 21 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

2017-12-18

தமிழகத்தில் ஆளுநர் மாவட்ட வாரியாய ஆய்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

2017-12-18

தென் தமிழகத்தின், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

2017-12-17

தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை…

2017-12-17

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-15

தங்கத்தின் விலை பவுனுக்கு 21 ஆயிரத்து 872 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

2017-12-15

ஒகி புயலில் சிக்கி மாயமான தமிழக மீனவர்களில் 433பேர் கரை திரும்பவில்லை; மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்….

2017-12-15

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-14

தங்கத்தின் விலை பவுனுக்கு 21 ஆயிரத்து 712 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2017-12-14

குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2017-12-14

Posts pagination

Previous 1 … 37 38 39 … 50 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.