Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

மாவட்ட செய்திகள் (Page 32)

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஈரோடு உள்ளிட்ட மேலும் 9 புதிய நகரங்கள் சேர்ப்பு… மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தகவல்;

2018-01-20

சிவகாசியில் 25 நாட்களாக நடைபெற்று வந்த பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்… அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் வேண்டுகோளையேற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிப்பு;

2018-01-20

பேருந்து கட்டணங்களை உயர்த்தியது தமிழக அரசு… கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு;

2018-01-20

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018-01-19

தங்கத்தின் விலை பவுனுக்கு 22ஆயிரத்து 888 ரூபாய்க்கு விற்பனையாகிறது

2018-01-19

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் வரை வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018-01-18

தங்கத்தின் விலை பவுனுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது……

2018-01-18

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை தற்போது பார்க்கலாம்

2018-01-17

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

2018-01-17

இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்; வதந்திகளை நம்பவேண்டாம் என தமிழக அரசு வலியுறுத்தல்.…

2018-01-17

Posts pagination

Previous 1 … 31 32 33 … 50 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.