Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

மாவட்ட செய்திகள் (Page 31)

கடவுள் நம்பிக்கைக்கு எதிராக யாராவது பேசினால், இனியும் அமைதியாக இருக்க முடியாது… தங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும் என , ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் ஆவேச பேச்சு…

2018-01-27

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்… விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு;

2018-01-27

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடர்ந்து வழங்கப்படும்… மாணவர்களின் போராட்டத்தையடுத்து தமிழக அரசு அறிவிப்பு;

2018-01-24

தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக உதகை மற்றும் வால்பாறையில் 6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

2018-01-23

தங்கத்தின் விலை பவுனுக்கு 23 ஆயிரத்து 24 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2018-01-23

4 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு… படுக்கை வசதி, கழிவறை கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என தகவல்;

2018-01-23

தங்கத்தின் விலை பவுனுக்கு 23 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2018-01-22

ரஜினி மக்கள் மன்றத்திற்கான மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வேலூா் மாவட்டத்திற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

2018-01-22

தமிழகம் மற்றும் புதுவையில் 4 நாட்களுக்கு வரண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018-01-20

தங்கத்தின் விலை பவுனுக்கு 23 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

2018-01-20

Posts pagination

Previous 1 … 30 31 32 … 50 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.