ஈரான் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்… 2018-01-09
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-08
நடிகர் கமல்ஹாசன், ரஜினியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று காங்கேயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தனியரசு தெரிவித்துள்ளார். 2018-01-08
கோவை கொடீசியாவுக்கு ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்…. 2018-01-08
பணிக்கு திரும்பாத போக்குவரத்து ஊழியர்கள் மீது நீதிமன்றம் உத்தரவின் பேரில் நடவடிக்கை; அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை… 2018-01-08
5வது நாளாக இன்றும் தொடர்கிறது போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய தீர்வு காண வேண்டுமென தொழிற்சங்க நிர்வாகிகள் பேட்டி … 2018-01-08
மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்; எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு …….. 2018-01-08
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை; ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கும்… 2018-01-08
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் 9ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-07