ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கடிதம்… 2018-01-10
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்; தமிழக மீனவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்… 2018-01-10
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸை அறிவித்தது தமிழக அரசு; C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு 3000 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவு…….. 2018-01-10
தீவிரமடைகிறது போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்; போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிப்பு.. 2018-01-10
இன்று தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-09
மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் முன்னணியில் இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 2018-01-09
திமுக தலைவர் கருணாநிதியுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு; திமுகவுக்கு எப்போதும் உறுதுணையாக மதிமுக இருக்கும் என்று வைகோ பேட்டி… 2018-01-09
6வது நாளாக இன்றும் தொடர்கிறது போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்; போக்குவரத்துத் ஊழியர்கள் இன்று குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அறிவிப்பு… 2018-01-09
போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனைக்கு தமிழக அரசு சுமூக தீர்வு காண வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…….. 2018-01-09