ஊழல் கண்காணிப்பு ஆணையராக மோகன் பியார் என்பவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2018-01-12
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவித்தது தமிழக அரசு… 2018-01-12
தமிழ்நாடு என்று பெயர்சூட்ட வேண்டும் என உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிரிழந்த தியாகி சங்கரலிங்கரனாருக்கு சிலை நிறுவ வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்… 2018-01-12
8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்; இன்று காலை முதல் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு… 2018-01-12
இன்றுடன் நிறைவடைகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ; ஆளுநரின் உரைக்கு முதலமைச்சர் எடப்பாடி நன்றி தெரிவித்தவுடன் முடிவடையும் என தகவல்… 2018-01-12
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-10
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் அடுத்த கட்ட விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. 2018-01-10
பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி வழக்கில் இன்னும் 4 வாரங்களில் தீர்ப்பு; நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகுதான் எந்த முடிவையும் எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு…. 2018-01-10