மதுரை அலங்காநல்லூரில் நடைபெறுகிறது உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு; தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி … 2018-01-16
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாள்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-15
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட காளைகளும், 479 மாடுபிடி வீரர்களும் கலந்துக்கொண்டனர். 2018-01-15
தமிழத்திற்கு சேர வேண்டிய காவிரி நீரையே கர்நாடகவிடம் கேட்டோம்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் 2018-01-15
அங்கனூர் கிராமத்து மக்களுடன் சமத்துவபொங்கல் கொண்டாடினார் விசிக தலைவர் தொல் திருமாவளவன்; விளையாட்டு போட்டிகளில் வென்ற சிறுவர் சிறுமியர் பரிசளித்து கவுரவிப்பு 2018-01-15
தமிழகம் முழுவதும் மாட்டு பொங்கல் திருவிழா உற்சாகத்துடன் கொண்டாட்டம்; மாடுகளை சாயங்களால் அலங்கரித்து விவசாயிகள் வழிபாடு 2018-01-15
தமிழகத்தில் வடகிழக்கு பருவக் காற்று வரும் 15ஆம் தேதி விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-14
சென்னையில் போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு எரித்த காரணத்தால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2018-01-14
வருகின்ற 26 ஆம் தேதி சுற்றுபயணம் துவங்குகிறார் நடிகர் கமல்; தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல முடிவு… 2018-01-14