Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

தமிழகம் (Page 89)

ஏழைகளின் அரசாக இருந்திருந்தால் பேருந்து கட்டண உயர்வை தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கும்… நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு;

2018-01-24

யாராலும் திராவிட இயக்கத்தை தொட்டு பார்க்க முடியாது… திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்;

2018-01-24

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்… சென்னை தவிர பிற மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுகிறது;

2018-01-24

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடர்ந்து வழங்கப்படும்… மாணவர்களின் போராட்டத்தையடுத்து தமிழக அரசு அறிவிப்பு;

2018-01-24

தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக உதகை மற்றும் வால்பாறையில் 6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

2018-01-23

தங்கத்தின் விலை பவுனுக்கு 23 ஆயிரத்து 24 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2018-01-23

ஆர்.கே நகர் தொகுதியின் தேவைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் மக்களை திரட்டி தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தவும் தயார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

2018-01-23

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 28ம் தேதி நடைபெறும்… தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி நியமனம்;

2018-01-23

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்… எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு;

2018-01-23

4 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு… படுக்கை வசதி, கழிவறை கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என தகவல்;

2018-01-23

Posts pagination

Previous 1 … 88 89 90 … 169 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.