கள்ளச்சாராயத்தைத் தடுக்கும் சட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2018-01-28
தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 051 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 2018-01-28
பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே நம் அனைவரது நோக்கம்… தமது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தல் 2018-01-28
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம்… திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு 2018-01-28
கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத்தர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்; 2018-01-28
மீண்டும் தொடர்கிறது இலங்கை கடற்படையின் அட்டூழியம்… நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12பேர் கைது 2018-01-28
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-27
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சாதி, மத பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். 2018-01-27
கடவுள் நம்பிக்கைக்கு எதிராக யாராவது பேசினால், இனியும் அமைதியாக இருக்க முடியாது… தங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும் என , ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் ஆவேச பேச்சு… 2018-01-27