Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

தமிழகம் (Page 85)

தங்கத்தின் விலை பவுனுக்கு 23 ஆயிரத்து 136 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2018-01-31

உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் 200 சதவீதம் உயர்வு… 7 வது ஊதிய குழுவின் பரிந்துரை அடிப்படையில் அதிகரிப்பு;

2018-01-31

சென்னை பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் இருவேறு கல்லூரி மாணவர்கள் மோதல்… 2 மாணவர்களை கைது செய்து காவல்துறை தீவிர விசாரணை;

2018-01-31

வேலூரில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்… கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தல்;

2018-01-31

ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிற அரசியல் பிரிவே பாஜக… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு;

2018-01-31

தேசியக் கட்சிகள் தமிழகத்தில் காலுன்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்… துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்;

2018-01-31

தென் மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்’ என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2018-01-30

அண்டை மாநிலங்களுக்கு செல்லும் புதுச்சேரி பேருந்துகளில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2018-01-30

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் வரும் ஏப்ரல் மாதம் ஜெர்மனிக்கு கல்விச் சுற்றுலா செல்ல உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2018-01-30

அவதூறு வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் பிப்ரவரி 5ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு;

2018-01-30

Posts pagination

Previous 1 … 84 85 86 … 169 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.