Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

தமிழகம் (Page 82)

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு… கைதிகளின் விவரங்களை பெற 9 மத்திய சிறைச்சாலைகளுக்கு கடிதம்;

2018-02-06

தமிழகத்தில் இன்றும், நாளையும், பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018-02-05

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திருநங்கைகள் தள்லி விட்டதில் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், தேடப்பட்ட திருநங்கை ஸ்வேதா கைது செய்யப்பட்டார்.

2018-02-05

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உள்ளிட்டோர் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

2018-02-05

காவிரி நீர் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு… தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாறுபட்ட கருத்து…

2018-02-05

நீட் தேர்வை ரத்துச் செய்யக் கோரி தமிழகம் முழுவதும் இன்று அனைத்துக்கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம்… சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெறும் என அறிவிப்பு;

2018-02-05

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பகுதி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்… துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி;

2018-02-05

காவிரி நீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்;

2018-02-05

தென் மாநிலங்களில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2018-02-04

தங்கத்தின் விலை பவுனுக்கு 23 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

2018-02-04

Posts pagination

Previous 1 … 81 82 83 … 169 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.