தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் அதிமுக ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். 2018-02-07
சென்னை மாநகர பேருந்துகளின் ஆயிரம் ரூபாய் மாதாந்திர சலுகைக் கட்டண பயணச்சீட்டு விலையில் மாற்றம் இல்லை; போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்… 2018-02-07
ஹார்வார்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி; செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தகவல்… 2018-02-07
லஞ்சப்புகாரில் கைதான கோவை பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி உத்தரவு… 2018-02-07
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-02-06
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நாதுராம், மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 2018-02-06
வரும் மார்ச் மாதம் முதல் மாணவ, மாணவிகளுக்கு நாள்தோறும் நீட் தேர்வு பயிற்சியளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 2018-02-06
சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லை விரிவாக்கத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2018-02-06
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாரம்பரியம் மாறாமல் 6 மாதங்களுக்குள் சீரமைக்கப்படும்…ஆய்வுக்கு பின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி; 2018-02-06
மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சனைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்; 2018-02-06