மாறன் சகோதரர்களுக்கு எதிரான தொலைபேசி இணைப்பு முறைகேடு வழககு அக்.22க்கு தேதிக்கு ஒத்திவைப்பு 2018-10-06
கன்னியாகுமரியிலிருந்து மீன்பிடிக்க சென்ற 646 படகுகளில் 566 படகுகள் கரை திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் 2018-10-06
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து வினாடிக்கு 4,200 கனஅடி நீர் திறப்பு 2018-10-06
சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் – எஸ்.பி.வேலுமணி 2018-10-06
ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைக்கக் கோரி வழக்கு, தேர்தல் ஆணையம், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 2018-10-05
சிலைக் கடத்தல் வழக்கில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சம்மன், ஆஜராக அவகாசம் கோரி ரன்வீர் ஷா தரப்பில் மனு தாக்கல் 2018-10-05