Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

தமிழகம் (Page 169)

முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியார் சிலைக்கு இன்று மாலை அணிவிக்கிறார் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் ; சென்னை கிண்டியில் உள்ள சிலைக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்று மரியாதை செலுத்துவார் என அறிவிப்பு….

2017-09-16

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் மாதத்திற்குள் அறிவிக்க வேண்டும் ; தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு….

2017-09-16

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவோம் என டிடிவி தினகரன் பேட்டி ; டிடிவி தினகரனை மாமியார் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என எடப்பாடி பழனிசாமி பதிலடி…..

2017-09-16

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் முற்போக்கு கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதம் ; சென்னை அறப்போராட்டத்தில் பங்கேற்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்….

2017-09-16

அரசியலுக்கு வரும்படி நடிகர் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் திடீர் அழைப்பு ; விரும்பினால் தமது கட்சியில் இணைந்து பணியாற்றலாம் என வேண்டுகோள்…

2017-09-16

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு ஆளுனர் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2017-09-13

புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் கன் இணையதள நிர்வாகி கைது ; சென்னையில் ரகசியமாக கண்காணித்து கைது செய்தது காவல்துறை….

2017-09-13

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.கே. சசிகலா நீக்கம் ; கட்சியின் அனைத்து அதிகாரங்களும் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தது பொதுக்குழு….

2017-09-13

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் ; திரளாக பங்கேற்குமாறு எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் கோரிக்கை….

2017-09-13

Posts pagination

Previous 1 … 168 169

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.