Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

தமிழகம் (Page 168)

தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை…

2017-09-18

சசிகலாவால் பதவி பெற்ற முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்யத் தயாரா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

2017-09-18

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் அதிக சுமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2017-09-18

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதி இன்று அறிவிக்கப்படுமா ? ; மாநில தேர்தல் ஆணையத்தின் பதிலுக்காக எதிர்பார்ப்பு அதிகரிப்பு

2017-09-18

மத்திய அரசுக்கு அடங்கிப்போகும் நிலையில் தமிழக அரசு இல்லை; நாமக்கல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

2017-09-18

கல்வியை மாநிலப்பட்டியலில் சேர்த்தால், நவோதயா பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் மீண்டும் வலியுறுத்தல்

2017-09-18

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை ; முதலமைச்சருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிப்பார் என தகவல்

2017-09-18

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-09-16

தங்கத்தின் விலை பவுனுக்கு 72 ரூபாய் அதிகரித்துள்ளது…

2017-09-16

டெல்லியிலிருந்து மதுரை வழியாக சிங்கப்பூருக்கு விமான சேவை தொடங்கியது என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2017-09-16

Posts pagination

Previous 1 … 167 168 169 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.