Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

தமிழகம் (Page 157)

பள்ளிபாளையம் அருகே 30 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் ; நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் திறந்துவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி….

2017-10-09

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு…

2017-10-09

சென்னையில் டெங்கு காய்ச்சலால் 2 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதி ; சிவகங்கை மாவட்டத்தில் காய்ச்சலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு…

2017-10-09

அரசு காப்பீடு திட்டத்தில் டெங்கு காய்ச்சலை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

2017-10-08

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

2017-10-08

கெயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முயற்சித்தால், ஏழு மாவட்ட விவசாயிகளுடன் இணைந்து திமுக போராடும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

2017-10-08

பெட்ரோல் பங்குகள் வரும் 13ம் தேதி வேலைநிறுத்தம் போராட்டம்.. ஒரே விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வலியுறுத்தி போராட்டம்.

2017-10-08

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மேலும் 2000 செவிலியர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்… தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

2017-10-08

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் நாள்தோறும் அதிகரிப்பு… சேலம் மாவட்டம் ஓமலூரில் மட்டும் 26 பேர் பலியானதால் மக்களிடையே பீதி

2017-10-08

கேரள அரசைப்போல தலித்துகள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்… தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

2017-10-08

Posts pagination

Previous 1 … 156 157 158 … 169 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.