டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கை குறித்து வரும் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 2017-10-11
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 12-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2017-10-10
சென்னையில் பேருந்து தினம் கொண்டாடுவதாக பேருந்துகளை சிறைப்பிடித்து அவ்வபோது அட்டகாசம் செய்யும் மாணவர்கள், ஒரு படி மேலே போய் புற நகர் ரயிலையே சிறைப்பிடித்து ஆயுதங்களுடன், பட்டாசு வெடித்து ரயில் தினம் கொண்டாடியது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017-10-10
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் நாள்தோறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். 2017-10-10
சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் ; நடுக்கடலில் அட்டூழியத்தில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு…. 2017-10-10
போக்குவரத்து, மின்துறை, கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் ; மொத்தம் 489 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்…. 2017-10-10
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு…. 2017-10-10
அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-09