திரையரங்க உரிமையாளர்களுக்கு கட்டளையிடுவது போல நடிகர் விஷால் பேசுகிறார் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 2017-10-15
திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதில், எந்த உள்நோக்கமும் இல்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சட்டசபை செயலாளர் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 2017-10-15
தமிழக மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும் ; புதுக்கோட்டை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை 2017-10-15
சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடனே விடுவிக்க வேண்டும் ; டெல்லியில், இலங்கை அமைச்சரிடம் மத்தியமைச்சர் ராதா மோகன் சிங் வலியுறுத்தல் 2017-10-15
சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடந்தால் அதிமுகவின் எதிர்காலம் தெரியும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி 2017-10-15
தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட 2 மாவட்டங்களை மட்டுமே பார்வையிட்டது மத்திய குழு ; மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஷ்வினிகுமார் இன்று சென்னை வருகை 2017-10-15
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-14
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 5 மாவட்டங்களில் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2017-10-14