Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

தமிழகம் (Page 152)

புதுச்சேரியில், டெங்குவை கட்டுப்படுத்த முதல் கட்டமாக 30 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய ஆய்வு குழுவிடம் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

2017-10-16

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் நிலையில் இருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

2017-10-16

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு மூலம் 7 கோடியே 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

2017-10-16

தமிழகத்தில் உள்ள டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

2017-10-16

கணித பாடத்தில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க சிறப்பு பயிற்சி ; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி….

2017-10-16

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், ஆந்திராவில் மாநில சுயாட்சி மாநாடு ; அடுத்த மாதம் 11-ம் தேதி நடைபெறும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அறிவிப்பு….

2017-10-16

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கு கிடைக்கும்? ; டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை….

2017-10-16

தென் மேற்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-10-15

தங்கத்தின் விலை பவுனுக்கு 208 ரூபாய் உயர்ந்துள்ளது……

2017-10-15

தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டம் வேகமாகவும், முழுமையாகவும் செயல்படுத்தியிருந்தால், டெங்கு காய்ச்சலை முழுவதுமாக ஒழித்திருக்க முடியும் என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2017-10-15

Posts pagination

Previous 1 … 151 152 153 … 169 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.