Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

தமிழகம் (Page 147)

தங்கத்தின் விலை பவுனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது…….

2017-10-24

புதுச்சேரியில் வீட்டில் பூஜை செய்வதாக கூறி, 36 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

2017-10-24

கந்து வட்டிக்கொடுமை குறித்து 6 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஏழைகூலிதொழிலாளி குடும்பத்துடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்ததில் தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2017-10-24

நடிகர் விஷாலின் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை வரி பிடிப்பு அதிகாரிகள் சோதனை ; வரும் 27-ம் தேதி வருமானவரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன்….

2017-10-24

சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலனை செய்யப்படும் ; எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு….

2017-10-24

கந்துவட்டியை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்…..

2017-10-24

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் இழுபறி நீடிப்பு ; அடுத்த கட்ட விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு….

2017-10-24

வடகிழக்கு பருவமழை வரும் 25ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இனி அடிக்கடி மழையை எதிர்பார்க்கலாம் என்றும், குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் திடீர் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-10-23

தங்கம் விலை பவுன் 22 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

2017-10-23

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் அனுமதியை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

2017-10-23

Posts pagination

Previous 1 … 146 147 148 … 169 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.