ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை கிலோ 25 ரூபாயாக உயர்வு ; விலை உயர்வு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு 2017-10-28
வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. 2017-10-27
திருவண்ணாமலை அருகே, மாட்டு வண்டியில் மணல் அள்ளச் சென்றவர் மரணமடைந்தற்கு வனத்துறையினரே காரணம் என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், வனத்துறை காவலரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2017-10-27
டெங்குவை கட்டுப்படுத்த ஆலோசனை தராமல் மு.க.ஸ்டாலின் கேலி செய்து வருகிறார் ; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…. 2017-10-27
காவல்துறையினர் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது கொடூர தாக்குதல் ; பாஜகவை கண்டித்து, வரும் 31-ம் தேதி கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அறிவிப்பு….. 2017-10-27
ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்கும்வரை இடைத்தேர்தல் நடத்தக்கூடாது ; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு…. 2017-10-27
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-26
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை மீண்டும் உயிர் பெற்றதால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 2017-10-26