தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ; அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல்…. 2017-11-03
சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் ; தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்…. 2017-11-03
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விடாமல் பெய்து வரும் கனமழை; சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல்…. 2017-11-03
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை மேலும் வலுவடைந்திருப்பதாகவும், வட மற்றும் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-02
கொடுங்கையூரில் 2 குழந்தைகள் உயிரிழந்ததற்கு அனுதாபமும், நிதியுதவியும் மட்டுமே போதாது என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். 2017-11-02
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு வரும் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு ; இரு தரப்பு வாதங்களை கேட்டபின்னர் வழக்கை ஒத்திவைத்தது தலைமைத் தேர்தல் ஆணையம்…. 2017-11-02
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு; சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…. 2017-11-02
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வீடுகளில் சூழ்ந்திருக்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்…. 2017-11-02
தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ; தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை மேலும் வலுவடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்…. 2017-11-02
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-01