Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

தமிழகம் (Page 139)

நடிகர் கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் ; கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கருத்து….

2017-11-06

கார்டூனிஸ்ட் பாலாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்….

2017-11-06

தமிழக அரசு மழைநிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தோல்வியடைந்திருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

2017-11-05

மழை காரணமாக கடந்த 3-ம் தேதி ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் வரும் 25-ம் தேதி நடைபெறும் ; அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

2017-11-05

மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி எழுதிவிடுவார்கள் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

2017-11-05

தொடர் கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரி நிரம்பி நீர் வெளியேறுவதால் மக்கள் அச்சம் ; காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

2017-11-05

மும்பை, பெங்களூரு அளவுக்கு சென்னையில் மழை நீர் தேங்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2017-11-05

சென்னை மற்றும் புறநகர் பகுதி குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி ; மழை நீரை உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

2017-11-05

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில முறை இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது.

2017-11-04

தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது……

2017-11-04

Posts pagination

Previous 1 … 138 139 140 … 169 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.