Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

தமிழகம் (Page 137)

வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை ; முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல்….

2017-11-10

புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால், தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-09

தங்கத்தின் விலை பவுனுக்கு 56 ருபாய் உயர்ந்துள்ளது.

2017-11-09

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே மழையால் பாதித்த நெற்பயிர்களை திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டார்.

2017-11-09

சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்தது யுனெஸ்கோ ; சென்னை மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து….

2017-11-09

பணமதிப்பு நீக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்….

2017-11-09

இரட்டை இலை சின்ன விவகார வழக்கு, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ; இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை….

2017-11-09

புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

2017-11-08

அரசியலில் ஈடுபடுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள நடிகர் கமலஹாசன், தமிழகம் முழுவதும் சுற்றி வந்து மக்களை சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

2017-11-08

கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது மதுராந்தகம் ஏரி ; கிளியாற்றின் கரையோரத்தில் உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….

2017-11-08

Posts pagination

Previous 1 … 136 137 138 … 169 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.