மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 2017-11-15
ஜாஸ் சினிமாஸ் தொடர்பான ஆவணங்களை 2 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்; ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரி விவேக்கிற்கு வருமான வரித்துறை உத்தரவு… 2017-11-15
தமிழகத்தின் ஊரகப்பகுதி நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017-11-14
தமிழகத்தில் இன்று முதல் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு ; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் …. 2017-11-14
உள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கு உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது மாநில தேர்தல் ஆணையம்; விரைவில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி…. 2017-11-14
ஊரகப்பகுதி நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து 2017-11-14
சசிகலா உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் 5 நாட்களாக நடைபெற்ற வருமானவரி சோதனை முழுமையாக நிறைவு; ஜெயா டிவி சிஇஓ விவேக்கிடம் தொடர்ச்சியாக 5 மணி நேரம் விசாரணை 2017-11-14
வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-13