சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை ; லேப்டாப் மற்றும் கடிதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் 2017-11-18
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2017-11-16
வாகனம் ஓட்டும் போது அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு செல்லும்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு… 2017-11-16
திருச்சி வருமானவரித்துறை அலுவலகத்தில் திவாகரன் இன்று ஆஜராக உத்தரவு ; சோதனைகளால் தங்களை பணியவைக்க முடியாது என்று திவாகரன் அதிரடி பேட்டி…. 2017-11-16
பெண்களுக்கு எதிராக குற்றம் இழைப்பவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்; மத்திய, மாநில அரசுகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்….. 2017-11-16
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் தீர்வு காண வேண்டும் ; பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்…. 2017-11-16
மதுக்கடைகளை திறக்கும் விவகாரத்தில், பொறுப்பற்ற தன்மையுடன் செயல்பட்டிருக்கிறது தமிழக அரசு; உச்சநீதிமன்றத்தில் தவறான தகவலை கூறியிருப்பதாக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்….. 2017-11-15