ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து…. 2017-11-22
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இன்று முதல் தொடக்கம் ; சிறப்பு அதிகாரம் கோரி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசுக்கு கடிதம்…. 2017-11-22
தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில், பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-21
புதுக்கோட்டை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017-11-21
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…. 2017-11-21
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; சட்டமன்றத்தை கூட்ட முதலமைச்சர் தயாரா எனவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி 2017-11-21
தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விரைவில் போராட்டம் ; எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு 2017-11-21
கோவையில் ஆளுநர் ஆய்வு கூட்டம் நடத்தியதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை; ஆய்வு பணிகள் தொடரும் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் 2017-11-21
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 2017-11-20