அரசியல் களத்திற்கு வருவதற்கு, தற்போது, எந்த அவசரமும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 2017-11-23
சென்னையில் தனியார் பல்கலைகழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை; விடுதி அறைகளுக்கு தீ வைத்து மாணவர்கள் போராட்டம்….. 2017-11-23
ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து….. 2017-11-23
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2வது நாளாக இன்றும் விசாரணை; 2 அரசு மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விசாரணை ஆணையம் உத்தரவு…. 2017-11-23
தமிழக அரசு பணிக்கான தேர்வுகளில் பிற மாநிலத்தவரை அனுமதிக்க கூடாது ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…. 2017-11-23
திரைப்பட தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை சம்பவம் தொடர்பாக சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2017-11-22
புதிய மணல் குவாரிகள் திறந்தால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை 2017-11-22
முத்தலாக் முறையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் புதிய சட்டம் ; குளிர்காலக்கூட்டத் தொடரில் சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரம்… 2017-11-22