தமிழில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிப்பதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-11-25
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட சின்னம் முக்கியமில்லை; நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று டிடிவி தினகரன் பேட்டி 2017-11-25
அரியலூர் மாணவி அனிதா மரணம் தொடர்பான விசாரணை; தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு 2017-11-25
கருத்தியல் களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்போதும் வெற்றி பெறும்; எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் உறுதி 2017-11-25
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வருகிற 26-ம் தேதி முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 2017-11-24
ராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டிணத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 2017-11-24
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று டெல்லி பயணம்; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்….. 2017-11-24
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க வாய்ப்பு; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து…. 2017-11-24
ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது, தேர்தல் ஆணையம்; சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு…. 2017-11-24
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-23