Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

தமிழகம் (Page 126)

சென்னையில் நதிக்கரையோரம் உள்ள வீடுகள் அகற்றுபடுவதைக் கண்டித்து , டிசம்பர் 11ம் தேதி போராட்டம்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

2017-11-28

வேலூரில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிகள் 4பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி; மாணவிகளின் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

2017-11-28

தங்கத்தின் விலை பவுனுக்கு 22 ஆயிரத்து 552 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2017-11-27

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர உறுதி ஏற்போம் என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

2017-11-27

தமிழகத்தில் இரண்டாயிரம் புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2017-11-27

சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை; 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

2017-11-27

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கூடுகிறது ஆட்சி மன்றக் குழு கூட்டம்; ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படலாம் என தகவல்….

2017-11-27

அர்ச்சகருக்கு பயிற்சி பெற்றுள்ள 206 பேரை தமிழக அரசு உடனடியாக பணியமர்த்த வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

2017-11-27

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்; காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிப்பு

2017-11-27

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-26

Posts pagination

Previous 1 … 125 126 127 … 169 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.