சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, அதனை ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு சமர்பிப்போம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2017-11-29
முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் வள்ளல்பெருமான் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 2017-11-29
குடிசை மாற்று வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்; குடிசை மாற்று வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….. 2017-11-29
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்; செவிலியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல் …. 2017-11-29
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க புதிய வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு; புகார்களை வீடியோ மற்றும் புகைப்படமாக அனுப்ப தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் 2017-11-29
டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி.க்களில் மேலும் இரண்டு பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு; இரட்டை இலை சின்னத்துக்கு மதிப்பளித்து ஆதரவு தெரிவித்ததாக தகவல் 2017-11-29
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். 2017-11-28
அவுட்சோர்சிங் முறைகேடுகள் குறித்த விசாரணைக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட வேண்டும்; திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 2017-11-28
டிடிவி தினகரனின் ஆதரவு எம்.பிக்கள் 3பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் ஆதரவு; எம்.பிக்கள் வருகை அணிக்கு பலத்தை அதிகரித்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் கருத்து 2017-11-28