திருவள்ளூரில் வட கிழக்கு பருவ மழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 2017-12-02
புதுவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை செயலாளர் அஷ்வினி குமார் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்; புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புகழாரம் 2017-12-02
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரசாரம் மேற்கொள்ள உள்ளது; எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு 2017-12-02
புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமது அறிக்கையில் தகவல் 2017-12-02
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது; கோவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி 2017-12-02
விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டதில் தமிழக அரசுக்கு 95 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு குற்றச்சாட்டு……. 2017-12-01
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் , டிடிவி தினகரன் இன்று வேட்புமனு தாக்கல்; திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு….. 2017-12-01
கடலூர் மாவட்ட இளைஞர் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் ப.மா.க நிறுவனர் ராமதாஸ்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பகிரங்க குற்றச்சாட்டு; 2017-12-01
புயலால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைத்திட வேண்டும்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு…. 2017-12-01
தொடர்மழை காரணமாக 3 மாவட்டங்களின் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் மாவட்டங்களின் ஆட்சியர்கள் உத்தரவு…. 2017-12-01