மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக கடலூரில் இன்று ஆய்வு மேற்கொள்ளும் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்படும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு….. 2017-12-15
வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்; சொந்த ஊரான மூவிருந்தாளியில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி …. 2017-12-15
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-14
குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2017-12-14
17 லட்சத்தை தாண்டியது தமிழக அரசின் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை; டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என தகவல்… 2017-12-14
ராஜஸ்தானில் வீரமரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் இன்று தமிழகம் வருகை; சொந்த ஊரான சங்கரன் கோவில் அடுத்த சாலைப்புதூரில் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் தீவிரம்…. 2017-12-14
ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்….. 2017-12-14
ஒகி புயலால் உயிரிழந்த மீனவர் அல்லாத குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை அதிகரிப்பு; தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு …. 2017-12-14
வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-13