Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

தமிழகம் (Page 112)

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு; பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான துணை ராணுவத்தினர் குவிப்பு……

2017-12-21

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருந்தாலும் அதனால் தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-20

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதான முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் இன்று விடுதலை; 6 மாத சிறை தண்டனை முடிவுற்றதை அடுத்து இன்று விடுவிப்பு …

2017-12-20

ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று மாலையுடன் முடிவுற்றது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்; இடைத்தேர்தல் ரத்தாகும் என்ற வதந்திகளை நம்பவேண்டாம் என தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்காணி விளக்கம்….

2017-12-20

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; தேர்தலை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்…..

2017-12-20

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா, லட்சத்தீவு மாநிலங்களுக்கு 325 கோடி ரூபாய் நிவாரண நிதி; சேதமடைந்த ஆயிரத்து 400 வீடுகள் கட்டித் தரப்படும் என பிரதமர் அறிவிப்பு……

2017-12-20

கிழக்கில் இருந்து கடற்காற்று நிலத்தை நோக்கி வீசுவதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-19

தங்கத்தின் விலை பவுனுக்கு 21 ஆயிரத்து 856 ரூபாய்க்கு விற்பனையாகிறது….

2017-12-19

கடல்சீற்றம் காரணமாக நாகை மாவட்டத்தில் கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த மூவாயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

2017-12-19

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று மாலையுடன் முடிவடைகிறது தேர்தல் பரப்புரை; அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு….

2017-12-19

Posts pagination

Previous 1 … 111 112 113 … 169 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.